1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:22 IST)

கொரோனா எமர்ஜென்சி வசதியை அறிமுகம் செய்த ஸொமாட்டோ!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவமனான ஸொமொட்டோ கொரோனா கால எமர்ஜென்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் அவசரத் தேவையில் உள்ளவர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்கள் கொரோனா எமர்ஜென்ஸி என்று இருக்கும் சேவையைப் பயன்படுத்தினால் அந்த பகுதியில் இருக்கும் பாஸ்டஸ்ட் ரைடர் மூலம் உணவு சீக்கிரமாக அனுப்பப்படும் என ஸொமாட்டோ தெரிவித்துள்ளது. ஆனால் இதை கொரோனா எமர்ஜென்ஸியில் இருப்பவர்கள் மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.