புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (19:04 IST)

வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசம்!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் அனைத்து மாற்று வாக்களர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில்  வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து அரசு இ சேவை மையங்களிலும் மாற்று வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.