புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (16:36 IST)

பிப். 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 
 
ஆம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்குகிறது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 முதல் இரண்டாம் அமர்வும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.