செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:00 IST)

பாஜகவில் `தி கிரேட் காளி' தலிப் சிங் ராணா!!

பொழுதுபோக்கு மல்யுத்த காட்சிகளில் மக்களை மகிழ்வித்த "தி கிரேட் காளி" தற்போது அரசியல்  களத்தில் தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.

 
WWE மூலம் பிரபலமாகும் முன், தலிப் சிங் ராணா என்ற இயற்பெயரை கொண்ட இவர் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்துள்ளார். கட்சியில் இணைவது குறித்து பேசுகையில், மக்கள் சேவைக்காக பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறேன் என காளி தெரிவித்தார்.