Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தவறான வங்கிக்கணக்கிற்கு ரூ.100 கோடியை டெபாசிட் செய்த எஸ்பிஐ வங்கி

புதன், 27 செப்டம்பர் 2017 (22:32 IST)

Widgets Magazine

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகரில் உள்ள வங்கி, மதிய உணவு திட்டத்திற்காக வழங்க வேண்டிய ரூ.100 கோடியை தவறுதலாக ஒரு கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது. 
 
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கி, மதிய உணவு திட்டத்திற்காக டெபாசிட் செய்வதற்கு பதிலாக முன்னணி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துள்ளது.
 
தற்போது இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டாலும், கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.70 கோடி மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதி ரூ.30 கோடியை பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வீடுதேடி வரும் பெட்ரோல்-டீசல்: இதெல்லாம் சாத்தியமா?

மத்திய அரசு ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய புதிய ...

news

ஆண்களுக்கே ரத்த அழுத்தம் அதிகம்: ஆய்வின் முடிவுகள்!!

இந்தியாவில் நகரங்களில் வாழும் ஆண்கலுக்கே பெண்களைவிட அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம் ...

news

துரைமுருகனுடன் சிரித்து மகிழும் கருணாநிதி: வைரல் புகைப்படம்!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக தீவிர ...

news

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: 7 பேருக்கு மரண தண்டனை!

இலங்கையின் யாழ்பாணத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்து கொலை ...

Widgets Magazine Widgets Magazine