Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் மோடியை எச்சரித்தேன்: ரகுராம் ராஜன் அதிரடி!!

திங்கள், 4 செப்டம்பர் 2017 (11:44 IST)

Widgets Magazine

பணமதிப்பிழப்பு நடிவடிக்கைகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இவை அனைத்தும் மோடி அரசின் சுய முடிவு எனவும் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதாக அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 
 
இதன்பின்னர் நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியது. பணப்புழக்கம் சீராக பல மாதங்கள் ஆனது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரிசர்வ் வங்கியிடம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு விவாதிக்கவில்லை. 
 
இந்த நடவடிக்கை மீதான குறிப்பு ஒன்றை தயாரித்து அளிக்க சொன்னார்கள். பணமதிப்பழிப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்காது. இது குறித்து ரிசர்வ் வங்கி மோடியை எச்சரித்தது. ஆனால், இவை அனைத்தையும் மீறி இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

திவாகரன், தினகரன் மோதல்: அமைதியாக இருந்து ரசிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்ததை அடுத்து தினகரன் அணி உருவானது. இந்த அணியில் ...

news

கடலில் மூழ்கிய ரோம் ராஜ்ஜியம்: தேடி கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!!

துனிசியா நாட்டின் வடக்கிழக்கு கடற்கரையில் கடலில் மூழ்கி இருந்த ரோம் ராஜ்ஜியத்தின் பண்டைய ...

news

அனிதாவின் தற்கொலை யோசிக்கக்கூடிய விஷயமாக உள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மாணவி அனிதாவின் மரணம் மிகப்பெரிய மனவருத்தம் அளிக்கிறது. நன்றாக படிக்கக்கூடிய மாணவியாகிய ...

news

அனிதாவை பார்த்து கண் கலங்கிய விஜயகாந்த்: சுடுகாட்டில் நெகிழ்ந்த மக்கள்!

நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது மரணம் ...

Widgets Magazine Widgets Magazine