Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீல காளையை விழுங்கிய மலைப்பாம்பு (வீடியோ)

Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (18:27 IST)

Widgets Magazine

குஜராத் மாநிலத்தில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு வயலில் மேய்ந்து கொண்டிருந்த நீல காளையை விழுங்கியது.
 

 

 
குஜராத் மாநிலத்தில் வனப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி நிளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊருக்குள் பூகுந்தது. நீல காளை என்று அழைக்கக்கூடிய ஒரு வகை மானை திடீரென விழுங்கத் தொடங்கியது.
 
 
சில மணி நேரத்துக்கு பிறகு மலைப்பாம்பு அந்த மானை முழுவதுமாக விழுங்கியது. இந்த நீல காளை என்ற வகை மான் தான் ஆசியாவிலே பெரிய மான். உணவை விழுங்கிய பின்னர் நகர முடியாமல் ஒரே இடத்தில் சிறிது நேரம் இருக்கக்கூடிய மலைப்பாம்பு, செய்வதரியாது வலது புறாமகவும், இடது புறமாகவும் புரண்டு கொண்டே இருந்தது.
 
இதைக்கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்த வனத்துறையினர் மலைப் பாம்பை பிடித்து வனவிலங்கு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
 
நன்றி: Reuters India


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

என்கவுண்டர் மாதிரி ராம்குமாரை மின்கவுண்டர் செய்துவிட்டர்கள்: சீறும் சீமான்!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார் மின்சார ஒயரை கடித்து ...

news

சீட்டு பணத்திற்காக மூதாட்டி கொலை; உறவினர் கைது : கரூரில் பரபரப்பு

கரூர் அருகே மூதாட்டியை நகைக்காக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம் ...

news

பயன்படுத்தப்பட்ட மனைவி விற்பனைக்கு: விளம்பரம் செய்த கணவன்

இங்கிலாந்தில் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல், கணவன் ஒருவர் மனைவியை விற்பனை செய்ய முடிவு ...

news

ஹவாலா பணத்தை அபேஸ் செய்த கரூர் போலீஸ் அதிகாரிகள் : அதிர்ச்சி தகவல்

இந்திய அளவில் ஹவலா பணம் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படும் நிலையில், ஆங்காங்கே நடக்கும் ...

Widgets Magazine Widgets Magazine