Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் அப்படி பேசவே இல்லை! திடீரென பல்டி அடித்த பிரகாஷ்ராஜ்

திங்கள், 2 அக்டோபர் 2017 (23:50 IST)

Widgets Magazine

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பெங்களூரில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜூம் கலந்து கொண்டார். 
 
இந்த கூட்டத்தில் அவர் பிரதமர் தன்னைவிட ஒரு பெரிய நடிகர் என்றும், குறைந்தபட்சம் கெளரி லங்கேஷ் கொலைக்கு கண்டனம் கூட அவர் தெரிவிக்கவில்லை என்றும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும் தேசிய விருதுகளைத் திரும்ப அளிக்க பிரகாஷ் ராஜ் முடிவெடுத்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து கூறிய பிரகாஷ்ராஜ், 'இந்த மாதிரியான செய்திகளை கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. தேசிய விருதுகளைப் பெருமையாகக் கருதுகிறேன். எனது உழைப்புக் கிடைத்த அங்கீகாரமான அவற்றைத் திரும்ப அளிக்கும் வகையிலான முட்டாள் நானில்லை' என்று கூறினார். பிரகாஷ்ராஜ் உண்மையிலேயே பல்டி அடித்தாரா? என்பதை அந்த கூட்டத்தின் வீடியோ வெளிவந்தால் தெரியும்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்: திருமாவளவன் கண்டனம்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு உலகெங்கிலும் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ...

news

இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டுகளை தேடும் ஜப்பான்

இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகளை கண்டறிந்து வெடிக்கச் செய்து வருகிறது

news

2017ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2017ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று ...

news

இறப்புக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி: உளறிய அமைச்சர்!

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு ...

Widgets Magazine Widgets Magazine