வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (18:53 IST)

ஏடிஎம் மையத்தில் கள்ள நோட்டுகள் வந்ததால் மக்கள் அதிர்ச்சி

utterpradesh
உத்தரபிரதேச மாநிலத்தில்   உள்ள ஒரு பகுதியில் ஏடிஎம் மையத்தில் கள்ள நோட்டுகள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள அமெதி என்ற பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஒரு  நபர் வந்து பணம் எடுத்துள்ளார்.

அவர், பணத்தை எடுத்தபோது, அவருக்கு ரூ.200 நோட்டு கள்ள நோட்டாக வந்துள்ளததால் அதைப் பார்த்துப் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

அவரையடுத்து, அங்கு வந்த அனைவருக்கும் இந்த ஏடிம் மையத்தில் கள்ள நோட்டுகளாகவே வந்தாகவே மக்கள் செய்தறியாமல் திகைத்தனர்.

இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.   இந்த சம்பவம் குறித்து வங்கி உரிய விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது.
 
Edited by Sinoj