Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராஜினமா செய்கிறாரா நிர்மலா சீதாராமன்: தமிழக அரசியலுக்கு வர வாய்ப்பு

வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (05:35 IST)

Widgets Magazine

பாஜக தலைவர் அமீத்ஷாவை நேற்று எட்டு மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் இந்த எட்டு அமைச்சர்களின் சந்திப்பு அதை உறுதி செய்துள்ளது. 
 
அமீத்ஷாவை சந்தித்த எட்டு அமைச்சர்களும் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர்களுக்கு கட்சியின் பதவிகள் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
 
இந்த எட்டு அமைச்சர்களில் ஒருவர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். தமிழில் நன்கு பேசும் புலமை கொண்ட இவரை தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இந்த ஆயிலை தேய்ச்சா ஆம்பள புள்ள பொறக்கும். ஏமாற்றிய சாமியார் எண்ணுகிறார் கம்பியை

சமீபத்தில் ஒரு சாமியார் பாலியல் வழக்கில் சிக்கி கம்பி எண்ணி கொண்டிருக்கும் நிலையில் ...

news

பாலியல் சாமியாருக்கு பத்ம விருதா? அந்த 4208 பேரை என்ன செய்யலாம்?

சமீபத்தில் கற்பழிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 20ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா ...

news

தனக்குத்தானே குழந்தை பெற்ற பெண்: பனிக்குடத்துடன் குழந்தை வெளியே வந்ததால் பரபரப்பு

அமெரிக்காவில் உள்ள பிட்டிஸ்பர்க் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்துடன் ...

news

பிஎஸ்எல்வி சி-39 தோல்வி!!

இஸ்ரோ சார்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் ஏவபட்ட சிறிது ...

Widgets Magazine Widgets Magazine