திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (17:50 IST)

’’நான் மட்டிறைச்சி சாப்பிடுவேன்...அதைக்கேட்க நீங்கள் யார்??’’ – சித்தராமையா

நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.

சில ஆண்டுகளாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து பெரும் சர்ச்சைகள் உலகி வந்தன. மேலும் பசுவதைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வரும் அம்மாநில பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின்  பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, எடியூரப்பாவின்  பசுவதை தடுப்புச் சட்டம் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.