Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தெருவில் நாய் அசுத்தம் செய்தால் ரூ.5000 அபராதம்

Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (20:11 IST)

Widgets Magazine

இந்தூர் மாநிலத்தில் தெருவில் நாய் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.

Dogs
 

 
நாட்டில் தூய்மையான நகரங்கள் என 434 நகரங்களின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் மிக தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்தூரில் தூய்மையை காக்கும் வகையில் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
அதன்படி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் தெருக்களில் அசுத்தம் செய்யும் நாய்களின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விரைவில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோன்று பிகார் மாநிலத்தில் உள்ள ஜாமல்பூர் நகரில் தெருக்களில் அசுத்தம் செய்யும் நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தலைமை செயலகத்தில் முதலவர் கார் திருட்டு

டெல்லி தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் கார் ...

news

முதல்வரின் கார் தலைமைச்செயலகத்தில் திருட்டு: அதிர்ச்சி தகவல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் விலையுயர்ந்த காரான புளூவேகன் கார் ...

news

ஆர்.கே.நகர் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் காலியான அவருடைய தொகுதியான ஆர்.கே.நகர் ...

news

பெர்லின் பூங்கா: போதைக்கும், பாலியல் தொழிலுக்கும் ஏற்ற இடம்!!

பெர்லின் பூங்காவில் போதை பொருட்கள் விற்பனையும், பாலியல் தொழிலும் அதிக அளவில் நடப்பதாக ...

Widgets Magazine Widgets Magazine