புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (19:26 IST)

மிஸ் பண்ணாம பாருங்க... காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ!

ஆட்டம் ஆடிய காண்டா மிருகம்

உலகில் எதாவது விநோத  நிகழ்வுகள் நடந்தால்  அவை  சமூக வலைதளத்தில் பக்கங்களில் வைரல்  ஆகிவிடும். இந்நிலையில் காண்டாமிருகம் ஒன்று ஆட்டுக் குட்டியுடன் நடனமாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில்,  ஆட்டுக்குட்டி  பயமின்றி ஒரு காண்டா மிருகம் பக்கத்தில் சென்று ஆடுகிறது. அதைப் பார்த்து காண்டாமிருகம் தன் பலத்த உடலை அசைத்து ஆடுகிறது. ஏராளமானோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர்.