1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (21:04 IST)

30 வருடங்களில் இல்லாத சாதனையை செய்த பாஜக!

முப்பது வருடங்களில் மாநிலங்களவையில் எந்த கட்சியும் செய்யாத சாதனையை பாஜக செய்துள்ளது
 
அசாமில் இருந்து மாநிலங்களவை போட்டியிட்ட 2 பாஜக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனையடுத்து மாநிலங்களவையில் பாஜகவில் பலம் 100ஐ தொட்டுள்ளது. கடந்த முப்பது வருடங்களில் மாநிலங்களவையில் இதுவரை காங்கிரஸ் பாஜக உள்பட எந்த கட்சியும் 100  உறுப்பினர் பலத்தை தொட்டதில்லை என்ற நிலையில் தற்போது முதல் முறையாக 100 உறுப்பினர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இதனை அடுத்து பாஜக மசோதாக்களை மாநிலங்களவையில் எளிதில் நிறைவேற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.