1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (17:27 IST)

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தம்!

Anand ambani- radhika
இந்தியாவில் டாப் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட்  திருமண  நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்தியாவில் டாப் பணக்காரர் முகேஷ் அம்பானி- நிதா அம்பானி  ஆகியோரின் இளைய மகன் ஆனந்திற்கும்,  வைலா- நீரேன் மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ரதிகா மெர்ச்சன்டுக்கும்  முகேஸ் அம்பானியின் ஆன்டிலியா பங்களாவில் திருமண  நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.
 

இந்த நிகழ்ச்சியின் போது, அம்பானி குடும்பத்தினர் அனைவரும் நடனம் ஆடினர், இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.