வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (23:06 IST)

முகச்சவரம் செய்ய நேரமின்றி ஆம்புலன்ஸ் ஷைடு -மிரரில் ஷேவ் செய்த ஓட்டுநர்....

உலக நாடுகள் கொரோனா வைரஸால் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளன. இதனால் உயிரிழப்புகளும்  பொருளாதார இழப்புகளும் வேலையிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரொனா போர் வீரர்களாக மருத்துவர்களும், செவிலியர்களும், போலீஸாரும் , மருத்துவபணியாளர்களும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும், சுகாதாரப்பணியார்களும் தூய்மைப்பணியாளர்களும்  இருக்கின்றனர்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் முகச்சவரம் செய்வதற்குக்கூட நேரமின்றி மக்களைக் காப்பாற்றும் சேவையில் ஈட்டுப்பட்டுள்ளதால் முகச்சவரம் செய்வதற்கு நேரமில்லாமல் ஆம்புலன்ஸில் சைடு மிரரைப் பார்த்து ஷேவ் செய்யும் காட்சிகள் வைரல் ஆகி  வருகிறது.