திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (12:18 IST)

கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமீருக்கு கிடைத்த ஏமாற்றம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கேப்டன் டாஸ்க் நடைபெற்ற நிலையில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமீருக்கு ஏமாற்றம் காத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கேப்டன் டாஸ்க் நடைபெறும் என்று தெரிந்தது. அந்த வகையில் இன்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் கடைசியாக அமீர் மற்றும் பாவனி இருந்த நிலையில் அமீர் வெற்றி பெற்றார் 
 
ஆனால் அமீரின் வெற்றியை தனது நாணயத்தின் மூலம் பறித்து இந்த வார கேப்டனாக தன்னை மாற்றிக் கொள்வதாக பாவனி அறிவித்ததை அடுத்து அமீருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் நெருக்கமான நட்பில் இருக்கும் நிலையில் அந்த நட்பை கூட பொருட்படுத்தாமல் அமீரின் கேப்டன்ஷிப்பை பாவனி பிடுங்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது