தொடர்புடைய செய்திகள்
- ஏற்றத்துடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயர்வு!
- சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுது
- ரெய்டை தடுத்த 10 எம்எல்ஏக்கள் உள்பட 564 பேர் மீது வழக்கு!
- சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை
- ஒரே நாளில் 872 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம்!
சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது
மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது.
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் இருந்துவரும் சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது. தற்போது சென்செக்ஸ் 124.13 புள்ளிகள் அதிகரித்து, 56,083.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.70 புள்ளிகள் அதிகரித்து, 16,670.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
