தொடர்புடைய செய்திகள்
- 6 மாவட்டங்களில் கனமழை... எச்சரிக்கும் வானிலை மையம்: எங்கெங்கு தெரியுமா?
- சென்னை உள்பட 4 மாவட்டங்களில் திறக்கப்பட்ட கோயில்கள்: பக்தர்கள் பரவசம்!
- சென்னையில் விடிய விடிய மழை: பொதுமக்கள் குஷி!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தங்கம் விலை ரூ.35,560-க்கும் விற்பனை !
சென்னையில் தங்கம் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.4,445-க்கும், சவரன் ரூ.35,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
சென்னையில் தங்கம் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.4,445-க்கும், சவரன் ரூ.35,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
