Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யூடியூபை ஏமாற்ற தில்லாலங்கடி வேலை? 'மெர்சல்' டீமுக்கு சம்பந்தம் உண்டா?


sivalingam|
யூடியூபை பொருத்தவரையில் நல்ல வீடியோக்களுக்கு பார்வையாளர்களும், லைக்குகளும் தானாகவே அதிகரிக்கும் என்பது நடைமுறை. ஆனால் ஒருசிலர் பணத்திற்காகவும், அபிமான நட்சத்திரங்களுக்காகவும், ஒருசில தில்லாலங்கடி வேலை செய்து யூடியூபில் பார்வையாளர்கள் மற்றும் லைக்குகளின் எண்ணிக்கையை போலியாக அதிகரித்து வந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது


 
 
இணையத்தில் கிடைக்கும் ஒருசில தொழில்நுட்பத்தின் உதவியால் யூடியூபின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை போலியாக அதிகரிக்க முடியும் என்பதை சில தொழில்நுட்ப வல்லுனர்கள் உறுதி செய்துள்ளனர்.
 
சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்தின் டீசருக்கும் இதுபோல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படினும் இதனை யாரும் இன்று வரை நிரூபிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :