Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தன்ஷிகாவை அவமதித்த டி.ஆருக்கு பிரபல இயக்குனர் கண்டனம்

சனி, 30 செப்டம்பர் 2017 (06:55 IST)

Widgets Magazine

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தன்னுடைய பெயரை தன்ஷிகா குறிப்பிட மறந்ததற்காக ஓவர் பில்டப் செய்த டி.ராஜேந்தருக்கு விஷால் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஒட்டு மொத்த திரையுலகமே டி.ஆருக்கு எதிராக திரும்பியுள்ளது. 
 
மரியாதை என்பது தானாக கேட்டு வரவேண்டிய ஒரு விஷயம். அதை வலுக்கட்டாயமாக எதிர்பார்க்கும் டி.ஆர், சபை நாகரீகம் இல்லாமல் சபை நாகரீகம் குறித்து பேசியது அனைவரையும் அருவருக்க வைத்துள்ளது.
 
இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி, டிஆரின் செயலுக்கு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த கண்டன டுவீட்டை சீனுராமசாமி டெலிட் செய்துவிட்டதாகவும் தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மூன்று விஜய்க்கும் நான் ஒருவன் தான் வில்லன்" 'மெர்சலான எஸ்.ஜே.சூர்யா

சமீபத்தில் வெளியான 'ஸ்பைடர்' படத்தின் மூலம் வில்லனாக மாறியுள்ள எஸ்.ஜே.சூர்யா, விஜய்யின் ...

news

மெர்சல் விஜய்க்கு மிரட்டல் தரும் புதிய வீரன் இவன் தான்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ள ...

news

மன்னிப்பு கேட்டும் டார்ச்சர் கொடுப்பதா? டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம்:

இன்று நடைபெற்ற 'விழித்திரு' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன்ஷிகாவை டி.ராஜேந்தர் ...

news

தன்ஷிகாவுக்கு ஆறுதல் சொல்ல ஆர்மி ஆரம்பித்த டுவிட்டர் பயனாளிகள்

இன்று நடந்த விழித்திரு' பட விழாவில் நன்றி சொல்லிய தன்ஷிகா தனது பெயரை சொல்ல மறந்தததற்காக ...

Widgets Magazine Widgets Magazine