Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தன்ஷிகாவுக்கு ஆறுதல் சொல்ல ஆர்மி ஆரம்பித்த டுவிட்டர் பயனாளிகள்

வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (21:47 IST)

Widgets Magazine

இன்று நடந்த விழித்திரு' பட விழாவில் நன்றி சொல்லிய தன்ஷிகா தனது பெயரை சொல்ல மறந்தததற்காக டி.ராஜேந்தர் சபை நாகரீகம் குறித்து தன்ஷிகாவுக்கு வகுப்பு எடுத்தார். 
 
தெரியாமல் நடந்துவிட்ட ஒரு தவறுக்கு தன்ஷிகா மன்னிப்பு கேட்டும், அந்த மன்னிப்பையும் தனது அடைமொழியால் அசிங்கப்படுத்திய டி.ராஜேந்தருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டுவிட்டர் பயனாளிகள் தன்ஷிகா ஆர்மியை ஆரம்பித்து அதில் டி.ராஜேந்தரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
சபை நாகரீகம் இல்லாமல் பேசிய டி.ராஜேந்தர், சபை நாகரீகம் குறித்து வகுப்பு எடுப்பது பொருத்தமில்லாதது, ஒரு மேடையில் நாகரீகத்தோடு பேசுவது எப்படி என்று டி.ராஜேந்தர் குடும்பத்திற்கே கிடையாது என்றும் டுவிட்டர் பயனாளிகள் விமர்சனம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜய் சேதுபதிக்கு அன்பு கோரிக்கை வைத்த தம்பி கௌதம் கார்த்திக்!!

கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் ஹரஹர மஹாதேவகி. ...

news

கருப்பன் திரைவிமர்சனம்

விஜய் சேதுபதி வெகு நாட்கள் கழித்து கிராமத்து கதையில் நடித்துள்ள கருப்பன் திரைப்படம் ...

news

தனுஷ் போட்ட பக்கா ப்ளான்…

தனுஷ் போட்ட பக்கா ப்ளானை நினைத்து ஆச்சரியப்படுகின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

news

இரண்டு பாகங்களாக வெளியாகிறதா ‘வேலைக்காரன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’, இரண்டு பாகங்களாக வெளிவரலாம் ...

Widgets Magazine Widgets Magazine