Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மில்க் நடிகையின் அதீத கவர்ச்சிக்கு இதுதான் காரணமாம்…


Cauveri Manickam (Abi)| Last Updated: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (13:35 IST)
மில்க் நடிகை அதிக கவர்ச்சியாக நடிப்பதற்கான காரணம் இதுதான் என ஒரு விஷயம் கிசுகிசுக்கப்படுகிறது.

 

 
கணவரைப் பிரிந்த பிறகு மில்க் நடிகையின் சினிமா வாழ்க்கை ஓஹோவென வளர்ந்து வருகிறது. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்துவரும் அவர், கவர்ச்சியிலும் தாராளம் காண்பிக்கிறார். போட்டோஷூட் மட்டுமின்றி, விழாக்களுக்குச் சென்றாலும் படுகவர்ச்சியாக உடையணிந்து வருகிறார்.
 
இதற்கெல்லாம், பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பதுதான் காரணமாம். பயங்கரமாக கவர்ச்சி காண்பித்தால், பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்புகிறாராம். ஆனால், இதேமாதிரி ஏற்கெனவே முயற்சித்த நடிகைகள் எல்லாம் மூக்குடைபட்டுத் திரும்பிவந்த கதை நடிகைக்குத் தெரியுமா?


இதில் மேலும் படிக்கவும் :