Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘காஞ்சனா 3’ படத்தில் 3 ஹீரோயின்களாம்…

சனி, 9 செப்டம்பர் 2017 (10:03 IST)

Widgets Magazine

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 3’ படத்தில், 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம்.

 
 
பேய்ப் படங்களுக்கு புதுவிதமான கலரைக் கொடுத்த படம், ராகவா லாரன்ஸின் ‘முனி’. அந்த ஃபார்முலா வெற்றிபெற, அப்படியே தொடர்ந்து இரண்டு, மூன்றாம் பாகங்களை எடுத்து வந்தார். தற்போது ‘முனி 4’ (காஞ்சனா 3) ஆம் பாகத்தை  எடுக்கப் போகிறார்.
 
இந்தப் படத்தில் மொத்தம் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். ஒரு பிரபல நடிகையும், இரண்டு புதுமுக ஹீரோயின்களும் நடிக்க இருக்கின்றனர் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ‘முனி’ முதல் பாகத்தில் நடித்த வேதிகாவே இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மணிரத்னம் படத்தில் இன்னொரு பிரபல நடிகை

மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே இருக்கும் என்பது தற்போது ...

news

அஜித்துக்கு மீண்டும் ஒரு ஆபரேசனா?

தல அஜித் திரைப்படத்தில் எடுத்து கொண்ட கேரக்டருக்காக அதிகபட்ச ரிஸ்க் எடுப்பவர் என்பது ...

news

சிம்புவின் வருங்கால மனைவியை செலக்ட் செய்வது யார் தெரியுமா? டி.ராஜேந்தர் விளக்கம்

நடிகர் சிம்பு நடித்த 'ஏஏஏ' படம் படுதோல்வி அடைந்ததால் அவருடைய மார்க்கெட் படுபாதாளத்தில் ...

news

மகளிருக்காக முதன்முதலாக குரல் கொடுத்த ஜோதிகா

ஜோதிகா நடித்துள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் ...

Widgets Magazine Widgets Magazine