1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha Priya
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (10:36 IST)

உச்சத்தை இயக்கும் மூத்த மகள்

இளைய மகள் சும்மா பில்டப் அடித்துக் கொண்டிருக்க மூத்த மகள் சின்சியராக படம் இயக்கிக் கொண்டுள்ளார். 
 
முந்தையப் படத்துக்கு இப்போது அவர் ரொம்பவே தேறியிருப்பதாக தகவல். இந்நிலையில், தனது அப்பாவிடம், உங்களை நான் இயக்க வேண்டும் என்று தைரியமாக கேட்டுள்ளார். 
 
மகளின் திறமையை மானிட்டர் செய்து வந்த உச்சமும் சரி என்று கூறியிருப்பதாக தகவல்.