1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Gossips

அவங்களும் காதலிக்கிறாங்களாம்

கிசு கிசு
காதலுக்கு கோட்டை கட்டியவரின் மகளும், வெற்றி நடிகரும் காதலிப்பதாக பலமாக கிசுகிசுக்கப்படுகிறது. 
 
நடிகர் இதற்கு முன் பல நடிகைகளுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதெல்லாம் மீடியாவினால் உருவாக்கப்பட்டது. 
 
அவர் உண்மையில் காதலிப்பது கோட்டை கட்டியவரின் மகள் வெற்றி லட்சுமியைதான் என கூறுகின்றனர். இந்த காதலுக்கு நடிகர் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.
 
 
About Writer
Geetha Priya