திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:00 IST)

Diwali with Mi 2022: அதிரடி விலை குறைப்பு அறிமுகம்!

சியோமி நிறுவனம் "தீபாவளி வித் Mi" சிறப்பு விற்பனையில் அதிரடி விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது.


அதன்படி சியோமி 11T ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

சியோமி 11T ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் AMOLED FHD+ 1080x2400 பிக்சல் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
# அட்ரினோ 660 GPU
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5
# 108 MP பிரைமரி கேமரா
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா
# 5 MP டெலிமேக்ரோ கேமரா
# 16 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 120 வாட் ஹைப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்:
சியோமி 11T ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 34,999
சியோமி 11T ப்ரோ 5ஜி மாடல் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி விலை ரூ. 38,999