வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (09:26 IST)

ஒப்போவின் புதிய F21s ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி??

ஒப்போ நிறுவனம் தனது புதிய F21s ப்ரோ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.


ஆம், புதிய F21s ப்ரோ ஸ்மார்ட்போன் ஒப்போ ஸ்டோர், அமேசான் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி கிடைக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு…

ஒப்போ F21s ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஒஎஸ் 12.1
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 MP பிரைமரி கேமரா
# 2 MP மைக்ரோஸ்கோப் கேமரா
# 32 MP செல்பி கேமரா
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ,
# வைபை, ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: டான்லைட் கோல்டு மற்றும் ஸ்டார்லைட் பிளாக்
# விலை: ரூ. 22,999