1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (15:30 IST)

இந்தியாவின் Fastest Charging ஸ்மார்ட்போன்: சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி!!

சியோமி நிறுவனம் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இதன் விவரம் பின்வருமாறு... 

 
சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 
# மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர்
# 108 எம்.பி. பிரைமரி கேமரா, 
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா 
# 16 எம்.பி. செல்பி கேமரா,
# டூயல் செல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 
# நிறங்கள்: பர்பில் மிஸ்ட், கேமோ கிரீன், பசிபிக் பியல் மற்றும் ஸ்டெல்த் பிளாக் 
 
விலை விவரம்: 
சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 6 ஜிபி+128 ஜிபி விலை ரூ. 26,999 
சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 8 ஜிபி+128 ஜிபி விலை ரூ. 28,999