புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (16:03 IST)

ஜனவரி 17 ஆம் தேதி அறிமுகமாகும் Samsung Galaxy Tab A8!

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விற்பனை ஜனவரி 17 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 சிறப்பம்சங்கள்: 
# 10.5 இன்ச் 2000x1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே 
# யுனிசாக் டி618 பிராசஸர்
# மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு.
# 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
# 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
# ஆண்ட்ராய்டு 11
# 8 எம்.பி. பிரைமரி கேமரா 
# 5 எம்.பி. செல்பி கேமரா 
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
# 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5
# 7,040 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங்
# நிறம்: கிரே, சில்வர் மற்றும் பின்க் கோல்டு 
# விலை ரூ. 17,999