Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹானர் 7X ஸ்மார்ட்போன் விரைவில்: விவரங்கள் உள்ளே....

Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (10:21 IST)

Widgets Magazine

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்ட் 7X ஸ்மார்ட்போனை அக்டோபர் மாதம் 11 ஆம் தேது அறிமுகம் செய்ய்விருப்பதாக அறிவித்துள்ளது.


 
 
ஹானர் 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. 
 
எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பு அம்சங்கள்: 
 
# டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளம்.
 
# ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ அல்லது ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
 
# இத்துடன் கரின் 670 சிப்செட், 4ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
# டூயல் ரியர் கேமரா 12 மெகாபிக்சல், எல்இடி ஃப்ளாஷ் ஆகியவை இருக்கக்கூடும்.
# 4000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்ககூடும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கொசுவிரட்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

எல்ஜி நிறுவனத்தின் கொசுவிரட்டும் புதிய தொழில்நுட்பத்தை கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் ...

news

4ஜி ஸ்மார்ட்போன், 4ஜி சிம்: வோடபோன் புதிய சலுகை!!

வோடபோன் நிறுவனம் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

news

டிரிபிள் ஸ்பீட் 4ஜி நெட்வொர்க்: புதிய தொழில்நுட்பத்துடன் ஏர்டெல்!!

ஏர்டெல் நிறுவனம் 4ஜி நெட்வொர்க் சேவையின் வேகத்தை மூன்று மடங்கு அதிகமாக்க புது ...

news

நாள் ஒன்றிற்கு 4 ஜிபி டேட்டா; சலுகையில் ஜியோவை மிஞ்சும் ஏர்டெல்....

இலவச சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தன் வசம் இழுத்த ஜியோவிடம் இருந்து தனது ...

Widgets Magazine Widgets Magazine