ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,தமன்னா,ஐய்ஸ்வர்யா ராஜேஸ்,சிருஷ்டி டாங்கே,ராதிகா சரத்குமார்,ராஜேஸ்,மதுவந்தி அருண், அருள்தாஸ்,கஞ்சா கருப்பு,எம்.எஸ்.பாஸ்கர் சவுந்தரராஜா நடிப்பில், வைரமுத்து யுவனின் புத்துணர்வு கூட்டணியில் உருவான தர்மதுரை படத்தின் குறுமுன்னோட்டம்