Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்புவின் இங்கிலீஷ் பட ஷூட்டிங் எப்போது?

Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (18:22 IST)

Widgets Magazine

சிம்புவின் இங்கிலீஷ் பட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.


 

 
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம், சிம்பு ரசிகர்களையே கடுப்புக்கு உள்ளாக்கும் அளவுக்கு படுமொக்கையாக இருந்தது. எனவே, ஏகப்பட்ட பேர் சிம்புவையும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனையும் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினார். இதனால் கோபப்பட்ட சிம்பு, தானே ஒரு படத்தை இயக்கி நடிப்பதாக அறிவித்தார்.
 
எந்த மாநில மொழியிலும் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உருவாகும் இந்தப் படத்தின் கதையை, கெளதம் மேனன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மேற்கண்ட விவரங்களை மட்டும் ட்விட்டரில் அறிவித்த சிம்பு, அதன்பிறகு ட்விட்டரில் இருந்து விலகினார். இதனால், அந்தப் படத்தைப் பற்றிய தகவலே இல்லை.
 
இதற்கிடையில், மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. எனவே, சிம்பு இயக்கும் படம் என்னாச்சு என்று விசாரித்தால், அடுத்த மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள். டிசம்பர் இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, ஜனவரி முதல் மணிரத்னத்தின் படத்தில் சிம்பு நடிப்பார் என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஹீரோவுக்கு ஒரு வேடம்தான்…ஆனால், ஹீரோயினுக்கு இரண்டு வேடம்

‘சாஹு’ படத்தில் நாயகியாக நடிக்கும் ஷ்ரத்தா கபூர், இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம்.

news

அரவிந்த் சாமி அடுத்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது

அரவிந்த் சாமி அடுத்ததாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங், இன்று தொடங்கியிருக்கிறது.

news

பெரியார் மறுக்க முடியாத உண்மை - கமல்ஹாசன் புகழாரம்

பெரியாரின் 138வது பிறந்த நாள் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

news

‘இந்தியன் - 2’ விற்காக கமல்ஹாசனோடு இணையும் ஷங்கர்?

நடிகர் கமல்ஹாசனோடு இயக்குனர் ஷங்கர் மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் உலா வருகிறது.

Widgets Magazine Widgets Magazine