Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்புவுடன் மீண்டும் ஜோடி போடுகிறாரா ஜோதிகா?

ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (22:15 IST)

Widgets Magazine

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, நானி, துல்கர் சல்மான், பகத் பாசில் ஆகியோர் நடிக்கவுள்ள நிலையில் 5வது ஹீரோவாக சிம்பு தற்போது இணைந்துள்ளார். சிம்புவுக்கு இந்த படத்தில் திருப்புமுனை கேரக்டர் என்பதால் விஜய்சேதுபதி உள்பட நான்கு ஹீரோக்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

simbu jothika" width="600" />

 
 
அதேபோல் சாரா அலிகான், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களில் ஜோதிகா ஏற்கனவே சிம்புவுடன் ஜோடியாக நடித்துள்ளதால் மீண்டும் ஒருமுறை ஜோடி போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த படத்தில் நட்சத்திர கூட்டம் அதிகரித்து கொண்டே போவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் யாருக்கு யார்? ஜோடி என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த குழப்பத்தை படம் வெளியாகும் வரை மணிரத்னம் வெளியிட மாட்டார் என்பதே உண்மையாக உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

“தமிழிசையை தரக்குறைவாகப் பேச வேண்டாம்” – சூர்யா ரசிகர்களுக்கு நற்பணி மன்றம் வேண்டுகோள்

‘நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யாவை விமர்சித்த தமிழிசையை தரக்குறைவாகப் பேசவேண்டாம்’ என ...

news

வெளிநாட்டு எல்லையில் சிக்கிக் கொண்ட கெளதம் மேனன்

துருவ நட்சத்திரம் படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ள கெளதம் மேனன், அந்நாட்டு எல்லையில் ...

news

பழம்பெரும் நடிகை பிவி ராதா மரணம்

பழம்பெரும் கன்னட நடிகை பிவி ராதா தனது 70 வயதில் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் ...

news

பாலிவுட்டுக்குப் போகாதீங்க… – ஏ.ஆர்.முருகதாஸிடம் வேண்டுகோள் விடுத்த ஆர்.ஜே.பாலாஜி

தயவுசெய்து பாலிவுட்டுக்குப் போகாதீங்க. தமிழ் சினிமாவுக்கு நீங்க தேவை என இயக்குநர் ...

Widgets Magazine Widgets Magazine