Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிறந்த தேதியை வைத்து வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள்கள்!

Widgets Magazine

ஒருவர் பிறந்த தேதியைக் கொண்டு, அவர்களது குணநலன்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அவர்களது எதிர்காலத்தைக் கூற  கணிக்க முடியும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒருவர் பிறந்த தேதியின் படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

 
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  1 ஆக இருந்தால் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க  வேண்டும்.
 
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  2 ஆக இருந்தால் வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென்  திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.
 
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  3 ஆக இருந்தால் 3 ஆக இருந்தால், வீட்டின் வடகிழக்கு திசையில்  ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.
 
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  4 ஆக இருந்தால் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க  வேண்டும்.
 
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  5 ஆக இருந்தால் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை  வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
 
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  6 ஆக இருந்தால் வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க  வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.
 
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  7 ஆக இருந்தால் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.
 
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  8 ஆக இருந்தால் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில்  வைத்திருக்க வேண்டும். இது கெட்ட ஆற்றலை வெளியேற்றி நல்ல ஆற்றலை வீடு முழுவதும் உலாவச் செய்கிறது.
 
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை -  9 ஆக இருந்தால் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது நல்லது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இயேசுநாதரின் பொன்மொழிகளில் சில...

மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நம்பிக்கையில்லாமல் ...

news

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்!

கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே ...

news

ஆன்மிகத்தில் பின்பற்றப்படும் முன்னோர்களின் ஆரோக்கிய பழக்கங்கள்!

அதிகாலையில் எழுந்ததும் விநாயகப் பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுதல் மற்றும் ...

news

பூஜைக்கு உகந்த பஞ்ச தீப எண்ணை செய்வது எப்படி?

வீட்டின் பூஜை அறையில் விளக்கு வைக்க குறிப்பிட்ட சில எண்ணைகள் மட்டுமே பயன்படுத்த ...

Widgets Magazine Widgets Magazine