Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உடல் எடையை வேகமாக குறைக்க ஏழு எளிய வழிகள்!

உடல் எடையை வேகமாக குறைக்க ஏழு எளிய வழிகள்!


Caston| Last Modified சனி, 14 ஜனவரி 2017 (18:12 IST)
உடல் எடையை குறைப்பது பலரது கனவாக இருக்கும். பல வழிகளில் முயற்சி செய்தும் கடைசியில் உடல் எடையை குறைக்க முடியாமல் சோர்ந்து விடுவர். கடுமையான உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடுடன் கூடிய நீண்ட கால வழியில் தான் உடல் எடையை குறைக்க  முடியும் என்பார்கள். ஆனால் எளிய முறையில் குறுகிய காலத்தில் உடல் எடையை குறக்க வழியுள்ளது.

 
 
உடற்பயிற்சியின் போது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இயங்க வேண்டும். கீழ் காணும் பயிற்சிகளை தினமும் 30 நிமிடம் செய்தால் போதும் வெகு விரைவில் உடல் எடை குறைந்து விடும்.
 
1. இந்த வீடியோவில் உள்ளது போல சரியாக புஷ் அப் செய்ய வேண்டும். இது மார்பின் மேல் பகுதியில் உள்ள தசை, கைகள், தோள்கள், கழுத்து போன்ற பகுதிகளுக்கு வலுவளிக்கும். இதே போல ஐந்து ஜோடி முறை 10 தடவை செய்ய வேண்டும்.
 
2. இந்த வீடியோவில் உள்ளது போல சரியாக தொடர்ந்து செய்தால் உங்கள் வயிற்றுப்பகுதி மிகவும் கச்சிதமாக அளவாக மாறும். இதனை 10 முதல் 15 முறை செய்தால் உங்கள் வயிற்றுப்பகுதியின் மையத்தில் உள்ள சாய்ந்த தசைகள் சரியாகி பார்ப்பதற்கு அழகான உருவத்தில் இருக்கும்.
 
3. இந்த வீடியோவில் உள்ளது போல சரியாக டம்பெல் செய்து வடிவான பைசெப்ஸை உருவாக்குங்கள். இது உங்கள் கைகளை வலுபெற செய்வதற்கான பயிற்சி. இதனை பத்து முறை செய்ய வேண்டும். ஒரு முறைக்கு 1 முதல் 3 செட் அடங்கும். பின்னர் பத்திலிருந்து அதை இருபதாக அதிகரிக்கலாம்.
 
4. உங்களது பின்னழகை சரியாக வைக்க இந்த வீடியோவில் உள்ளது போல செய்யலாம். இந்த பயிற்சியின் மூலம் உங்கள் இடுப்பு பகுதி மற்றும் பின் பகுதி நல்ல வடிவை பெறும். இதனை முதலில் 10 முறை செய்து பின்னர் அதனை 20 முறையாக அதிகரிக்கலாம்.
 
5. இந்த வீடியோவில் உள்ளது போல செய்தால் உங்கள் ட்ரைசெப்ஸ் வலு பெறும். உங்கள் பின்னங்கை, முதுகு போன்றவை இதன் மூலம் வலுபெறும். அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் மேல் தோள்ப்பகுதி, கழுத்து மற்றும் பின்பகுதி தசையும் வலுபெறும்.
 
6. இந்த வீடியோவில் உள்ளது போல செய்தால் இடுப்பு, கால், மூட்டு வலுபெற்று பெரும் தசை பகுதி வடிவாகும்.
 
7. உங்கள் தோள் மற்றும் பின்பகுதியில் உள்ள தசைகளை உடற்பயிற்சியின் மூலம் சிறப்பாக மாற்றுவது எப்படி என்பது இந்த வீடியோவில் உள்ளது. இதனை 12 முறை செய்ய வேண்டும், ஒருமுறைக்கு 3 தடைவை ஆகும்.


இதில் மேலும் படிக்கவும் :