Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொத்தமல்லியில் உள்ள மருத்துவ நன்மைகள்....

Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (14:55 IST)

Widgets Magazine

மிக எளிதாகவும் மளிவான விலையிலும் அனைத்து காலகட்ட்த்திலும் கிடைக்ககூடியது கொத்தமல்லி. இதனால்தான் என்னவோ அதன் பயன் நமக்கு அதிக அளவில் தெரியவில்லை.


 

# கொத்தமல்லியை பேஸ்டாக்கி சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகள் தீரும். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.
 
# கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. 
 
# மேலும், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள், கருவளையங்கள்  ஆகியற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.
 
# இரலை பலபடுத்தவதோடு, வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது.  
 
# கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. 
 
# இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 
 
# கொத்தமல்லி விதைகளை (தனியா) தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். 
 
# தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள், அடிக்கடி ஏப்பம் வருவது, நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் (வெங்காயத்தாள்): இத்தனை பயன்களா....

சீன உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயதாள் ...

news

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள ...

news

மருத்துவ குணம் நிறைந்த தேனின் பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்

தினமும் உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து தேனை சேர்த்துக் கொண்டால், அது உடலில் ரத்த ...

news

முதுகு வலியை ஏற்படுத்தக் கூடிய காரணங்கள் பற்றி அறிவோம்

எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாகக் ...

Widgets Magazine Widgets Magazine