வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (10:01 IST)

இரவில் படுக்கும் முன் வாழைபழம் சாப்பிடலாமா???

இரவில் படுக்கும் முன் வாழைப்பழத்தை சாப்பிட்டு படுக்கலாமா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
இரவில் காரமான உணவை சாப்பிடுபவர்கள் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். 
 
இரவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிட விரும்பினால் அதற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிடலாம். 
 
வாழைப்பழத்தில் வைட்டமின்களும், நார்ச்சத்துக்களும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். 
 
இரவில் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்ல தூக்கத்தையும் தரும். 
 
ஆனால் ஆஸ்துமா, சைனஸ், சளி தொந்தரவு இருப்பவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.