Widgets Magazine

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் விவரங்கள் லீக்

Last Updated: வெள்ளி, 2 நவம்பர் 2018 (19:18 IST)
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் வரும் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
 
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
 
(2018) சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
# 6 ஜிபி / 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர், அட்ரினோ 616 GPU
# 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
# 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
# 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், 3800 எம்ஏஹெச் பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :