திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (10:34 IST)

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் OPEN SALE... உடனே முந்துங்கள்!!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்  ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
அதன்படி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் எம்ஐ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் எந்நேரமும் விற்பனைக்கு கிடைக்கும். 
 
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
# 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89
# 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா
# 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்