1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2019 (18:19 IST)

ஜியோ வழங்கும் ரூ.5,300 ஆஃபர்: எப்படி பெறுவது தெரியுமா..?

ரெட்மி மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன. அந்த வலையில் ரியல்மி தனது புது படைப்புகளை வெளியிட்டுள்ளது. 
 
ஆம், ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு...
 
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன்:
6.3 இன்ச் டிஸ்ப்ளே, 4,045 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை, 4 ஜிபி ராம், 16+5 மெகா பிக்சல் டூயல் கேமரா, 256 ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி
4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999, 6 ஜிபி ராம், 12 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.16,999
ரியல்மி சி2:  
6.1 இன்ச் டிஸ்பளே, ஆண்ட்ராய்டு 9 பை, 4,000 mAh பேட்டரி, 13+2 மெகாபிக்சல் கேமரா, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999, 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.5,999 ரூபாய்
 
சலுகைகள்: 
பிளிப்கார்ட் வலைதளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி விற்பனைக்கு இந்த ஸ்மார்ட்போன் மீது ஹெச்டிஎஃப்சி ரூ.1,000 தள்ளுபடியும், ரிலையன்ஸ் ஜியோ ரூ.5,300 மதிப்புள்ள ஆஃபரையும் வழங்குகிறது.