அடேங்கப்பா... ரெட்மி முதல் ஐபோன் வரை: ப்ளிப்கார்ட் ஸ்மார்ட்போன் பொனான்சா!!!

Last Updated: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (18:21 IST)
ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன்கள் மீது ஆஃபர்களை வழங்கியுள்ளது. இந்த ஆஃபருக்கு பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் பொனான்சா சேல் என பெயரிடப்பட்டுள்ளது. 
 
இந்த ஆஃப்ரில் குறைந்த விலையில் வழங்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டிய பின்வருமாறு, 
 
1. ரியல்மி 2 ப்ரோ ரூ.1000 தள்ளுபடியுடன் ரூ.11,900-க்கு விற்பனையாகிறது.
2. ரெட்மி நோட் 6 ப்ரோ ரூ.1000 தள்ளுபடியுடன் ரூ.12,900-க்கு விற்பனையாகிறது.
3. ரெட்மி 5 ப்ரோ ரூ.1000 தள்ளுபடியுடன் ரூ.11,999-க்கு விற்பனையாகிறது.
4. ரெட்மி ஓய் 2, ரெட்மி 6 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 
5. அசூஸ் சென்போன் மேக்ஸ் புரோ எம்1 ரூ.8499-க்கு விற்பனையாகின்றது.
6. விவோ வி9 ப்ரோ ரூ,12,490-க்கு விற்பனையாகின்றது. இதற்கு ரூ,1500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
7. ரியல்மி சி 1 ரூ.6999-க்கு விற்பனையாகின்றது. 
8. போகோ எப்1 6ஜி ராம் 64 ஜிபி மெமரி ரூ.17,999-க்கும், 6ஜிபி ராம் 128 ஜிபி மெமரி ரூ.20,999-க்கும், 8ஜிபி ராம் 256 ஜிபி மெமரி ரூ,24,999 விற்பனையாகின்றன.
9. நோக்கியா 6.1 ரூ,13,999-க்கு விற்பனையாகின்றது. 
10. சாம்சங் கேலக்ஸி எஸ் 8, கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், விவோ நெக்ஸ், விவோ எக்ஸ், சென்போன் 5 இசெட், எல்ஜி ஜி திங்கியூ, ஐபோன் எக்ஸ் ஆர், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் எஸ்இ, ஐபோன் 8, ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
இந்த சேல் இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும். ஆக்சிஸ் பேங்க் கார்டு பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்கினால் 10% தள்ளுபடியும் வழங்கப்படும். 


இதில் மேலும் படிக்கவும் :