Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓலா கார் சேவை நிறுவனம்: தினசரி ரூ.6 கோடி நஷ்டம்!!

செவ்வாய், 2 மே 2017 (10:33 IST)

Widgets Magazine

கடந்த 2015- 2016 ஆம் ஆண்டில் ஓலா நிறுவனத்தின் தினசரி நஷ்டம் ரூ.6 கோடி என தெரியவந்துள்ளது.


 
 
இந்தியாவில் தற்போது 119 நகரங்களில் இயங்கி வரும் ஓலாவில் கார், ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்ட 6 லட்ச வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
 
பெங்களூரைச் சேர்ந்த ஓலா நிறுவனம் கடந்த நிதியாண்டில் மொத்தமாக ரூ.2,311 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
அதிக விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் பணியாளர்கள் கட்டணங்களால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
மேலும், உபர் கார் சேவையுடனான போட்டியதை சமாளிக்க ஓலா கூடுதலாக செலவளித்திருப்பது நஷ்டத்து காரணமாக கூறப்பட்டுள்ளது. உபர் நிறுவனம் 29 நகரங்களில் மட்டுமே இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எல்ஐசி பாலிசி இருக்கா? அப்போ இதை படிங்க!!

3 ஆண்டுகளுக்கு மேலாக எல்ஐசி பாலிசி வைத்திருப்பவர்கள் கடன் பெரும் தகுது உடையவர்கள். அது ...

news

அமெரிக்காவில் இந்திய ஊழியர்கள் பதற்றம்: விப்ரோ அதிரடி

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ ஜீன் மாதத்திற்குள் அமெரிக்காவில் உள்ள ...

news

இட்லி தோசை மாவு மூலம் ரூ.60 கோடி வருமானம்

2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐடி பிரெஷ் புட் நிறுவனம், இட்லி மற்றும் தோசை மாவு விற்பனை ...

news

ரூ.9க்கு ஹெல்மெட் வேண்டுமா? அப்போ இதை படிங்க..

டெல்லியைச் சேர்ந்த டிரூம் என்ற நிறுவனம் வாகனங்கள் விற்பனை மற்றும் சேவைகளை வழங்கி ...

Widgets Magazine Widgets Magazine