Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு; ரிசர்வ் வங்கி

Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (15:10 IST)

Widgets Magazine

புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
இந்த நிதியாண்டின் இறுதியில் மார்ச் மாதம் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி நிறைவு பெறும். அதனைத்தொடர்ந்து புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கும். படிப்படியாக திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் வெளியான புதிய ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் மாற்றம் பெற்றதால் ஏடிஎம் வழியாக மக்களுக்கு கிடைக்கவில்லை மாறாக வங்கிகள் மூலமாகவே மக்களை சென்று சேர்ந்தது. அதுபோல புதிதாய் அச்சடிக்கப்பட உள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவே எளிதாக ஏடிஎம் வழியாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜியோ அன்லிமிட்டெட்: அம்பானியின் அதிரடி மாற்றங்கள்!!

ஜியோ நிறுவனம் இலவசங்களை வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது. அதன் பின்னர் குறைந்த ...

news

செப்டம்பர் ரூ.7K சேல்: டாப் 5 ஸ்மார்ட்போன்....

இந்திய மொபைல் சந்தையில் அதிக அளவு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அதில் ஒரு சில ...

news

தரம் குறைவு காரணமாக 1.2 மில்லியன் கார்களை திரும்ப பெறும் நிசான்

ஜப்பானில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.2 ...

news

வீட்டு கடன் வட்டியை குறைக்கும் எஸ்பிஐ!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக்கடனுக்கான ...

Widgets Magazine Widgets Magazine