புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (15:54 IST)

சும்மாவே வாங்க மாட்டானுவ, இதுல இது வேற... விலை கூடிய ஐபோன்!

ஆப்பிள் நிறுவனம் தனது குறிப்பிட்ட ஐபோன் மாடல் மீதான விலையை அதிகரித்துள்ளது. 
 
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என ஐபோன் 11 சீரிஸ் போன்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கொண்டு வந்தது.  ஐபோன் 11 சீரிஸ் பெரிதாக வாடிக்கையாளர்களை கவரவில்லை. 
 
இருந்த போதும் இதன் விலையை தற்போது ஆப்பிள் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஐபோன்  11 சீரிஸ் மாடல் மட்டுமின்றி ஐபோன் 8 சீரிஸ் மாடல் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
விலை விவரம் இதோ... 
1. ஐபோன்11 Pro Max 64 ஜிபி: புதிய விலை ரூ. 1,11,200, பழைய விலை ரூ.1,09,900
2. ஐபோன்11 Pro Max 256 ஜிபி: புதிய விலை ரூ. 1,25,200, பழைய விலை ரூ.1,23,900
3. ஐபோன்11 Pro Max 512 ஜிபி: புதிய விலை ரூ. 1,43,200, பழைய விலை ரூ.1,41,900
4. ஐபோன்11 Pro 64 ஜிபி: புதிய விலை ரூ. 1,01,200, பழைய விலை ரூ. 99,900
5. ஐபோன்11 Pro 256 ஜிபி: புதிய விலை ரூ. 1,15,200, பழைய விலை ரூ. 1,13,900
6. ஐபோன்11 Pro 512 ஜிபி: புதிய விலை ரூ. 1,33,200, பழைய விலை ரூ. 1,31,900
7. ஐபோன்8 Plus 64 ஜிபி: புதிய விலை ரூ. 50,600, பழைய விலை ரூ. 49,900
8. ஐபோன்8 Plus 128 ஜிபி: புதிய விலை ரூ. 55,600, பழைய விலை ரூ. 54,900
9. ஐபோன்8 64 ஜிபி: புதிய விலை ரூ. 40,500, பழைய விலை ரூ. 39,900
10. ஐபோன்8 128 ஜிபி:  புதிய விலை ரூ. 45,500, பழைய விலை ரூ. 44,900