Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

6 அடி உயரம்: டெஸ்டிங்கில் தோல்வி அடைந்த ஐபோன் X!!


Sugapriya Prakash| Last Updated: ஞாயிறு, 12 நவம்பர் 2017 (14:49 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது ரூ.85,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
 
இந்நிலையில், ஸ்கொயர் டிரெட் என்ற காப்பீட்டு நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை சோதனை செய்துள்ளது.>  
அப்போது, ஐபோனை ஆறடி உயரத்திலிருந்து பக்கவாட்டில் கீழே போட்டு சோதனை நடத்தினார். அதில் போனின் பின்புறம் முழுவதும் சேதமடைந்தது மற்றும் திரை செயல் இழந்தது. >  
ஐபோன் X நீரில் சோதனை செய்தபோது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
ஐபோன் X திரை சேதமடைந்தால் அதைச் சரிசெய்ய முந்தைய மாடல்களைக் காட்டிலும் இரு மடங்கு செலவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :