ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (15:01 IST)

IND vs SL - டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்

இலங்கை மற்றும் இந்திய இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று மதியம் 3 மணிக்கு பகலிரவு போட்டியாக தொடங்கியுள்ளது.  

 
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச உள்ளது. கொழும்புவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
இந்த தொடரில் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. இலங்கை சென்றுள்ள இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ளார்.