1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 25 நவம்பர் 2024 (07:37 IST)

ஐபிஎல் முதல் நாள் ஏலம்.. 10 அணிகளும் வாங்கிய வீரர்களின் முழு விவரம்!

நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தின் முதல் நாள் பல ஆச்சரயங்களைக் கொடுத்தது. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக இருந்த டேவிட் வார்னர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.

நேற்று ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் முழு விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ரவிச்சந்திரன் அஸ்வின் -9.75 கோடி
  • டேவன் கான்வே -6.25 கோடி ரூபாய்
  • கலீல் அகமது -ரூ.4.8 கோடி
  • ரச்சின் ரவீந்திரா – 4 கோடி ரூபாய்
  • ராகுல் திரிபாதி - ரூ.3.40 கோடி
  • நூர் அகமது – 10 கோடி ரூபாய்
  • விஜய் சங்க - ரூ.1.20 கோடி
மும்பை இந்தியன்ஸ்
  • ட்ரென்ட் போல்ட் – ரூ 12.50 கோடி
  • நமன் திர் –ரூ .5.25 கோடி
  • ராபின் மின்ஸ் -ரூ.65 லட்சம்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்
  • ஜோப்ரா ஆர்ச்சர் -  ரூ.12.50 கோடி
  • ஆகாஷ் மத்வால்  - ரூ.1.20 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ்
  • கே.எல். ராகுல்-  ரூ.14 கோடி
  • மிட்செல் ஸ்டார்க் -11.75 கோடி ரூபாய்
  • நடராஜன் – 10.75 கோடி ரூபாய்
  • ஜேக் பிரேசர் மெக்குர்க் -9 கோடி ரூபாய்
  • ஹாரி ப்ரூக் – 9 கோடி ரூபாய்
  • சமீர் ரிஸ்வி -95 லட்சம்
  • கருண் நாயர் -50 லட்சம்
  • அசுதோஷ் ஷர்மா -3.80 கோடி ரூபாய்
  • மோகித் ஷர்மா -2.20 கோடி ரூபாய்
குஜராத் டைட்டன்ஸ்
  • ஜாஸ் பட்லர் -15.75 கோடி ரூபாய்
  • முகமது சிராஜ் -12.25 கோடி ரூபாய்
  • காசிகோ ரபாடா -10.75 கோடி ரூபாய்
  • பிரசித் கிருஷ்ணா -9.75 கோடி ரூபாய்
  • நிஷாந்த் சித்து -30 லட்சம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ஜோஷ் ஹேசில்வுட் -ரூ.12.5 கோடி
  • பில் சால்ட் -11.5 கோடி ரூபாய்
  • ஜிதேஷ் சர்மா -11 கோடி ரூபாய்
  • லியாம் லிவிங்ஸ்டன் -8.75 கோடி ரூபாய்
  • ராசிக் தார் -  6 கோடி ரூபாய்
  • சுயாஷ் சர்மா – 3 கோடி ரூபாய்
சன் ரைசர்ஸ் ஐதராபாத்
  • இஷான் கிஷான் – 11.25 கோடி ரூபாய்
  • முகமது ஷமி – 10 கோடி ரூபாய்
  • ஹர்ஷல் படேல் – 8 கோடி ரூபாய்
  • அபினவ் மனோகர் -3.20 கோடி ரூபாய்
  • அதர்வா டைடே -30 லட்சம்
  • ராகுல் சஹார் -3.20 கோடி ரூபாய்
  • ஆடம் ஸாம்பா- 2.40 கோடி ரூபாய்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • வெங்கடேஷ் ஐயர் -23.75 கொடி ரூபாய்
  • குயிண்டன் டி காக் -3.6 கோடி ரூபாய்
  • ரஹ்மானுல்லா குர்பாஸ் -2 கோடி ரூபாய்
  • அங்கிரிஷ் ரகுவன்ஷி -3 கோடி ரூபாய்
பஞ்சாப் கிங்ஸ் லெவன்
  • ஸ்ரேயாஸ் ஐயர் -26.75 கோடி ரூபாய்
  • யுஷ்வேந்திரா சஹால் -18 கோடி ரூபாய்
  • அர்ஷ்தீப் சிங் – 18 கோடி ரூபாய்
  • மார்கஸ் ஸ்டாய்னிஸ் -11 கோடி ரூபாய்
  • க்ளன் மேக்ஸ்வெல் -4.2 கோடி ரூபாய்
  • ஹர்பிரீத் பிரார் -1.50 கோடி ரூபாய்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • ரிஷப் பண்ட் -27 கோடி ரூபாய்
  • ஆவேஷ் கான் -9.75 கோடி ரூபாய்
  • டேவிட் மில்லர் -7.5 கோடி ரூபாய்
  • மிட்செல் மார்ஷ் -3.4 கோடி ரூபாய்
  • எய்டன் மார்க்ரம் – 2கோடி ருபாய்
  • அப்துல் சமத் -3.40 கோடி ரூபாய்