செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (19:24 IST)

IPL-2020; டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு...

ஐபிஎல் -2020 திருவிழா இந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில்  கொல்கத்தா  நைட்ரைடர்ஸ் அணியுடன் ஐதராபாத் அணி மோதவுள்ளது.

ஏற்கனவே சென்னை கிங்ஸ் அணியைப் பதம் பார்த்த ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 அதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் கூடியுள்ளது.