ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்திய ஆஸ்திரேலிய தொடர் பற்றி பேசியுள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. முதலில் நடக்க இருக்கும் ஒருநாள் மற்றும் டி 20 தொடர் பற்றி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்...